திராவிட முன்னேற்றக் கழகம் எனும் திமுக எப்படி திரு.மு.கருணா(நாய்)நிதியின் திமுகவானது. பரம்பரை அடிமைகளே படித்து தெளிவுற்று உங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்துங்க..
திமுக தலைமை இடத்துக்கு கருணாநிதி எப்படி வந்தார் என்கிற வரலாறு தெரியாமலேயே இருக்காங்க இன்றைய திமுகவின் பரம்பரை அடிமைகள்..
ஞாபகப்படுத்துவோமே…
1. பெரியாருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, 17.09.1949 அன்று ராபின்சன் பூங்காவில், திமுக என்கிற கட்சி அண்ணாவினால் ஆரம்பிக்கப்படுகிறது, அப்போது கருணாநிதி அங்கு இருந்தாரா?இல்லை. ஆனால் கொட்டும் மழையில் ராபின்சன் பூங்கா என நீட்டி முழங்குவார்...
2. 1956 ல் திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில், அண்ணா, "தம்பி வா, தலைமையேற்க வா" என்று அழைத்தது கருணாநிதியையா? இல்லையே, நாவலர் நெடுஞ்செழியர்தானே!!
3. திமுக வளர்ந்து வந்தபோது ஐம்பெரும் தலைவர்களாக இருந்தது அண்ணா, நெடுஞ்செழியன், ஈ.வி.கே.சம்பத், மதியழகன் மற்றும் என்.வி.நடராஜன். இந்த ஐவரில் ஒருவராகக்கூட கருணாநிதி இல்லயே!!
4. அண்ணா, தன் வாரிசாக கருணாநிதியை ஒருபோதும் சொன்னதே இல்லையே. அவர் மறைவுக்குப் பிறகு தற்காலிக முதலமைச்சர் ஆனது கருணாநிதியா? நாவலர் நெடுஞ்செழியர்தானே முதல்வரானார்!!
5. எம்ஜிஆரின் உதவியோடு, உதவி என்பதைவிட அவரிடம் பிச்சையெடுத்து, பின்வாசல் வழியாக மற்ற எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்று நாவலர் நெடுஞ்செழிய்யரை ஓரங்கட்டி தானே முதல்வர் ஆனார்!!
6. அத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவை பெற்றுத்தந்து தன்னை முதலமைச்சராக ஆக்கிய எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கினாரே கலைஞர்! எதற்காக? கட்சியில் ஊழல் நடக்கிறது, சரியான கணக்கு சொல்லுங்களென கருணாநிதியிடம் கேள்வி கேட்டதற்கு!!
7. திமுக தொடங்கப்பட்டபோது, திமுகவின் தலைவர் தந்தை பெரியார்தான் என சொல்லி, அண்ணா பொதுச்செயலாளராகத்தான் இருந்தார், அவருக்குப்பின் வந்த கருணாநிதி பொதுச்செயலாளராகத்தானே இருந்திருக்க வேண்டும், எப்படி தனக்குத்தானே தலைவர் பதவி என்ற மணிமகுடம் சூட்டிக்கொண்டார்!!
8. இந்திய துணைக்கண்டத்திலேயே ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது கலைஞர் கருணாநிதியுடைய ஆட்சிதான் (1976). அதில் விஞ்ஞான முறையில் ஊழல் செய்திருக்கிறார் என சர்காரியா கமிஷனே கருணாநிதியை வஞ்சப்புகழ்ச்சியில் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது!!
9. ஊழல் வழக்கை நீதிமன்றத்தில் சந்தித்தால் சந்தி சிரிக்குமே என்றும், தான் குற்றமற்றவன் என நிருபிக்க வழியிருக்காது என்றும், இந்திரா காந்தியின் காலில் விழுந்து, வழக்குகளை தவிடுபொடி ஆக்கியவர்தான் கலைஞர்!!
10. அதன்பிறகு தொடர்ச்சியாக மூன்று முறை தேர்தலில் வென்று எம்ஜிஆர் முதல்வராக இருந்தார். அவர் இறக்கும்வரை கலைஞருக்கு முதல்வர் பதவி என்பது கானல்நீராகவே இருந்தது அப்பதவி கிடைக்கவே இல்லையே!!
11. எம்ஜிஆர் மறைவிற்குப்பின் 1989ல் நடந்த தேர்தலிலும் அதிமுக இரண்டாக உடைந்ததால் மட்டுமே திமுக ஆட்சிக்கு வர முடிந்ததே தவிர கருணாநிதி நல்லவர், வல்லவர் என்றல்ல மறவாதீர்!!
12. தன்னுடைய மகனுக்கு போட்டியாக வந்துவிடக்கூடாதென வைகோ மீது "என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்" என வீண்பழி சுமத்தி 1993ல் கட்சியை விட்டு நீக்கியவர்தான் கருணாநிதி!!
13. தன் மகன்களின் அதிகாரப்போட்டிக்கு கட்சியின் மூத்த தலைவர் தா.கிருட்டிணன் மதுரையில் கொல்லப்பட்டது கருணாநிதிக்கு தெரியாது தானே!!
14. அடுத்த தலைவர் யார் என கருத்துக் கணிப்பு வெளியிட்டதால் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டதும், மூன்று அப்பாவி பத்திரிக்கை ஊழியர்கள் கொல்லப்பட்டதும் அதற்கு காரணமானவர் யார் என்றும் கருணாநிதிக்கு தெரியாது தானே!!
15. இப்போது திமுகவில் ஐம்பெரும் தலைவர்களாக உருவெடுத்திருப்பது யார்? கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, அழகிரி, கலாநிதி தானே!! இவர்கள் அனைவரும் அடிப்படை உறுப்பினர்களாக இருந்து வளர்ந்து வந்தா இந்த நிலையில் இருக்கிறார்கள். திமுக சங்கர மடமில்லை என்பதை நிரூபித்திருக்க முடியுமா இந்த திடீர் தலைவர்களால்!!
16. எந்த வித தேர்வும் தகுதியுமின்றி என் காலத்துக்குப் பிறகு ஸ்டாலின்தான் தலைவர் என அறிவித்ததாரே குறைந்தபட்சம் அன்பழகனிடம் விவாதித்தாரா இதைபற்றி. கூடவே இருந்த அன்பழகன் அழகாக ஓரம் கட்டப்பட்டார் கருணாநிதியால்!!
17. கடந்த 2006-2011 ஆட்சியில் இருந்தபோது ஈழ துரோகம் மட்டுமல்லாமல், குறுநில மன்னராட்சி நிலை, நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, அனைத்திலும் மலிந்து போன லஞ்சம் ஊழல், ராசா கனிமொழி ஊழல் வழக்குகள், ஏர்செல்-மேக்ஸிஸ் ஊழல் வழக்குகளென, அதன்பிறகும்கூட காங்கிரஸுடன் கூட்டணி என கற்றுணர்ந்த திறமை அத்தனையும் மொத்தமாக இறக்கியும், இரண்டு தேர்தலில் தொடர்ந்து தோற்றது ஏனென்று அறிந்தவர் கலைஞர் கருணாநிதி ஒருவரே!!
18. எக்காரணம் கொண்டும் தலைவர் பதவியும், முதல்வர் வேட்பாளர் பதவியும் அவர் இருக்கும்வரை கட்சியில் வேறு யாருக்கும் வாய்பில்லை என்பது மட்டும் உறுதி. அது கருணாநிதி ஒருவருக்கே!!
இப்ப புரிகிறதா யார் இந்த கலைஞர் கருணா(நாய்)நிதி என. இன்னும் புரியவில்லை எனில் இன்னும் ஒன்றே ஒன்று.
* திருக்குவளை எனும் சிற்றூரிலிருந்து இரயிலில் கட்டணச்சீட்டு வாங்க வழியில்லாமல் கள்ளத்தனமாக சென்னை வந்திறங்கிய தட்சணாமூர்த்தி கால ஓட்டத்தில் கையைப்பிடித்து காலைப்பிடித்து ஒரு பதவியைப்பெற்று பின்னர் அந்த பதவி சுகத்தால் அதிகார மிகுந்த பதவிக்காக்காக அடுத்தவனுக்கு குழி தோண்டி பதவியும் பவுசுமாக இன்று உலக கோடிசுவரர்கள் பட்டியலில் இடம் பிடித்து பதவியில் இல்லாததால் பதவி வெறிபிடித்து பகட்டு நாடகங்களை அறங்கேற்றுபவர்தான் கருணாநிதி!!!.
//8. இந்திய துணைக்கண்டத்திலேயே ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது கலைஞர் கருணாநிதியுடைய ஆட்சிதான் (1976). அதில் விஞ்ஞான முறையில் ஊழல் செய்திருக்கிறார் என சர்காரியா கமிஷனே கருணாநிதியை வஞ்சப்புகழ்ச்சியில் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது!!//
ReplyDelete1. மிசா எப்போ
2. கச்ச தீவு பற்றி கொஞ்சம்
3. அந்த முக முத்து பற்றி கொஞ்சம்
4. இந்திரா இரத்தம் மாதவிடாய் பற்றி கொஞ்சம்